Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிச்சைக்காரன் 2 படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

pichaikkaran 2 movie box office collection day3 update

தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி இவர் 2012-ல் “நான்” என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார், சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன் பல படங்களில் நடித்துள்ளார்.

பிச்சைக்காரன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி தயாரித்து நடித்துள்ளார், சமீபத்தில் மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது ஒரு விபத்தில் சிக்கி தாடை மற்றும் மூக்கில் காயம் அடைந்தார். அறுவைச் சிகிச்சையை முடித்து அதிலுருந்து குணமடைந்து வந்தார்.

இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படம் வெளியாகி 3 நாட்களே ஆன நிலையில் அதன் உலகம் முழுவதும் வசூல் 20 கோடி-ஐ தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

pichaikkaran 2 movie box office collection day3 update
pichaikkaran 2 movie box office collection day3 update