Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிச்சைக்காரன் 2 படத்தின் 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்

pichaikaran-2-movie-box-office-collection update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக, இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியாகிய கடந்த 2016 ஆம் ஆண்டு மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன்.

முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து கடந்த வாரம் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

இப்படியான நிலையில் கடந்த எட்டு நாட்களில் இந்த படம் தற்போது வரை 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து கோடை விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

pichaikaran-2-movie-box-office-collection update
pichaikaran-2-movie-box-office-collection update