People More Expectations on Thunivu Vs Varisu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் நேருக்கு நேர் மோதி கொள்ள உள்ளது.
இந்த நிலையில் புக் மை ஷோ ஆப்பில் இந்த இரண்டு படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்ற கேள்விக்கு 1.02 லட்சம் பேர் துணிவு படத்துக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வாரிசு படத்துக்கு 22.1 ஆயிரம் பேர் மட்டுமே காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் உண்மையில் பொங்கல் ரேஸில் ஜெயிக்கப் போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…