Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு, துணிவு படங்கள்.!! ரசிகர்கள் கவர்ந்த படம் எது.?? புக் மை ஷோ வெளியிட்ட ரிப்போர்ட்

People More Expectations on Thunivu Vs Varisu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் நேருக்கு நேர் மோதி கொள்ள உள்ளது.

இந்த நிலையில் புக் மை ஷோ ஆப்பில் இந்த இரண்டு படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்ற கேள்விக்கு 1.02 லட்சம் பேர் துணிவு படத்துக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் வாரிசு படத்துக்கு 22.1 ஆயிரம் பேர் மட்டுமே காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது‌‌. இதனால் உண்மையில் பொங்கல் ரேஸில் ஜெயிக்கப் போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.

People More Expectations on Thunivu Vs Varisu
People More Expectations on Thunivu Vs Varisu