pazhagiya naatkal release date
இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுகிறது. பக்குவப்பட்ட காதல் வாழ்வியலை எவ்வாறு உறுதிபடுத்துகிறது என்பதே கதைகளம்.
வீட்டில் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு பள்ளி கல்லூரி நாட்களை நம் கண்முன்னே நிறுத்தி புத்துணர்வுடன் இன்றைய இளைய தலைமுறையினரும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விதமாக பழகிய நாட்கள் திரைப்படம் அமைந்துள்ளது.
ஓ.டி.டியிலேயே முடங்கி கிடந்த மக்களும் இப்படத்தை காண நிச்சயம் திரைக்கு நோக்கி வருவார்கள் என்கிறார் இயக்குனர் ராம்தேவ்.
கதாநாயகன் மீரான், கதாநாயகி மேகனா, செந்தில் கணேஷ், வின்சென்ட்ராய், சுஜாதா, சிவக்குமார், சாய் ராதிகா, ஸ்ரீநாத், நெல்லை சிவா, மங்கி ரவி, செல்வராஜ், கவுதமி, முகேஷ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் ஒளிப்பதிவு பணிகளைமணிவண்ணன், பிலிப் விஜயகுமார் மேற்கொள்ள ஜான் A. அலெக்ஸ், ரூபேஷ், ஷேக் மீரா இசை அமைத்துள்ளனர்.
எடிட்டிங் பணிகளை துர்காஷ் கவனிக்க எடிசன் நடனம் அமைத்துள்ளார். ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் ராம்தேவ்.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…