தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கராத்தே வீரர் பிரதீப் ஜோஷ்!

மலையாள சினிமாவில் வில்லன் குணசித்ர வேடம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பிரதீப் ஜோஷ். இவர் நடிகர் என்பதை தாண்டி கராத்தே வீரராவார்.

இதற்கு தமிழ் சினிமா படங்களில் நடிக்க வேண்டும் என்பது தீராத ஆசையாக இருந்து வந்தது. இப்படியான நிலையில் தமிழ் படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க படம் கிஷோர் கருணாகரன் நடித்த “கடிகார மனிதர்கள்.

வைகறை பாலன் இயக்கிய படம் இது. இப்படத்தில் மனதில் நிற்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதில் இவர் இணைத்தயாரிப்பாளரும் கூட.

மறுபடியும் இணைத்தயாரிப்பாளராகி இயக்குனர் சங்கர் உதவியாளர் இயக்கும் தமிழ், மலையாளத்தில் ஜிஜினி ரோஸ் எனும் படத்தில் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தான் தமிழில் நிலைத்து நின்று குறிப்பிடும்படியான நடிகராக வரவேண்டும் என்கிறார் பிரதீப் ஜோஷ்.

Pradeep Josh
Suresh

Recent Posts

One Sun One Moon Lyric Video

One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…

27 minutes ago

Love Official Trailer

Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India

32 minutes ago

Sulochana Lyrical Video

Sulochana Lyrical Video | Sigma | Catherine Tresa Alexander | Sundeep | Faria | Thaman…

36 minutes ago

Raatchasiye Video Song

Raatchasiye Video Song | Mandavetti | Vaikom Vijayalakshmi | Deepak Venugopal | Komalee Prasad

40 minutes ago

Thamarai Lyrical Video

Thamarai Lyrical Video | Enemy Of The Smuggler | Pradeep Kumar | Sam Daniel

51 minutes ago

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

23 hours ago