மாஸ்டர் படக்குழு மீது ஆண்ட்ரியா அதிருப்தி?

நடிகர் விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சில தினங்களுக்கு முன் ஆண்ட்ரியாவின் பிறந்தநாளன்று மாஸ்டர் படக்குழுவினர் ஆண்ட்ரியா-விஜய் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர்.

அதேபோல் மிஷ்கினின் பிசாசு 2 படக்குழுவும் ஆண்ட்ரியாவின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டனர். இதில் பிசாசு 2 பட போஸ்டரை மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள ஆண்ட்ரியா, மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புகைப்படத்தை லைக் கூட செய்யவில்லை.

இதனை பார்த்த ரசிகர்கள் மாஸ்டர் படக்குழு மீது ஆண்ட்ரியா அதிருப்தியில் இருக்கிறாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஆண்ட்ரியா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

33 minutes ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

51 minutes ago

தனுஷின் ‘D56’… மாரநாடு கருப்பசாமி அருளுடன் பிரம்மாண்ட தொடக்கம்!

‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…

57 minutes ago

மகாநதி லட்சுமி பிரியா எவிக்ட்… கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு!

வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…

1 hour ago

One Sun One Moon Lyric Video

One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…

2 hours ago

Love Official Trailer

Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India

2 hours ago