தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இணையதளத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ஸ்டைலாக கலந்து கொண்ட சிம்புவின் லேட்டஸ்ட் லுக் புகைப்படங்களின் எச்டி ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
#Simbu #SilambarasanTR #STR #Silambarasan @SilambarasanTR_ #PathuThala #PathuThalaAudioLaunch pic.twitter.com/0cQRFbpg6Q
— The Cinema Quote (@TheCinemaQuote) March 18, 2023