Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் ரசிகர்களை கதற வைத்த பார்வதி நாயர்

parvathi nair glamour photos

மாடலிங் துறையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்தவர் தான் பார்வதி நாயர். இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அந்தவகையில் தமிழில் இவர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’என்ற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து இவர் நிமிர் மற்றும் கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

அதன்பின் திரைப்படங்களில் நடிக்க சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில் உள்ள பார்வதி நாயர் கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். இதன் மூலம் பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போடு இருக்கும் பார்வதி நாயரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)