Parashakti movie crossed 100 crore collection
100 கோடி வசூலை பராசக்தி திரைப்படம் கடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்று வருகிறது. 150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தில் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது 100 கோடி வசூலை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான், அமரன், மதராசி ஆகிய படங்கள் தொடர்ந்து 100 கோடி வசூல் வேட்டையாடி வரும் நிலையில் அடுத்து அந்த வரிசையில் பராசக்தியும் இடம்பெற்றுள்ளது இதனால் சிவகார்த்திகேயன் ஹாட்ரிக் 100 கோடி வசூல் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…