Categories: NewsTamil News

சுஷாந்த் ஆவியிடம் பேசிய ஸ்டிவ், தற்கொலைக்கு இது தான் காரணமாம், சுஷாந்த் ஆவி சொன்னதாம்…இதோ!

சுஷாந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடித்த தோனி கதாபத்திரம் யாராலும் மறக்க முடியாது.

அந்த அளவிற்கு தோனியாகவே வாழ்ந்து இருப்பார், இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்த நிகழ்வு ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கியது. இதற்கு பிரதமர் வரை இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் சுஷாந்த் தொலைக்காட்சியில் இருந்து படத்திற்கு வந்தவர், அதனால் தான் அவரை பலரும் நசுக்கினர்.

மேலும் அவர் தற்கொலை முடிவு எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.

இந்நிலையில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கத்தால் தான் சுஷாந்த் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவர் நடித்த கடைசி படம் ஜுலை மாதம் 24ம் தேதி ஹாட் ஸ்டாரில் வருகிறது.

சரி இது ஒரு புறம் இருக்க சுஷாந்த் ஆவியிடம் வெளிநாட்டு பிரபலம் ஆவிகளுடன் பேசும் ஸ்டிவ் என்பவர் சுஷாந்த் ஆவியிடம் பேசினாராம்.

அதுவும் இரண்டு முறை பேசினாராம், இரண்டு முறை பேசிய போது துணைக்கு ஒரு பெண்ணுடன் தான் வந்தாராம்.

மேலும், ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு Change என்று பதில் அளித்துள்ளாராம்.

மேலும் கமெண்ட் பாக்ஸில் தீப்ஸ் தான் சுஷாந்த் வீட்டு வேலைக்காரர், அவர் பெயரை தான் சுஷாந்த் சொல்கிறார் என்று தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

3 days ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

3 days ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

3 days ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

3 days ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

3 days ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

3 days ago