குட்டியுடன் சேர்ந்து தீபாவளி ஷாப்பிங் செய்துள்ளார் பாண்டவர் இல்லம் கயல்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டவர் இல்லம். இந்த சீரியலில் நாயகியாக கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் Papri Ghosh. இவரும் இதே சீரியலில் இவருக்கு ஜோடியாக குட்டி சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரும் இவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து தி நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் தீபாவளி ஷாப்பிங் செய்துள்ளனர். ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் அப்படி இந்த கடையில் என்னதான் ஸ்பெஷல் என்பதை அறிந்து கொள்வதற்காகவே இருவரும் இங்கு ஷாப்பிங் செய்ய வந்துள்ளனர்.

papri ghosh shopping with velavan stores
ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் குறைவான விலையில் நிறைந்து தரத்தடன் கிடைப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

papri ghosh shopping with velavan stores
குட்டி சுந்தரம் புடவை கட்டி அழகு பார்த்துள்ளார். அதே சமயம் பல இடங்களில் கயலிடம் பல்பும் வாங்கி உள்ளார். இவர்களது இந்த ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.