கர்ப்பமாக இருக்கும் போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ

ஒரு சீரியல் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அது வேறு எந்த சீரியலும் இல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்.

லாக் டவுன் முடிந்து படப்பிடிப்புகள் தொடங்கியதில் இருந்து இந்த சீரியல் குறித்து ஏதாவது தகவல் வந்துகொண்டே இருக்கிறது. அண்மையில் சீரியலிலும், நிஜத்திலும் கர்ப்பமாக இருந்த மீனா என்கிற ஹேமாவிற்கு குழந்தை பிறந்தது.

சீரியலில் பெண் குழந்தை என காட்டினர், நிஜத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மீனாவின் ஒரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அது வேறு ஒன்றும் இல்லை அவர் கர்ப்பமாக இருந்த போது எடுத்த புகைப்படங்கள் தான். இதோ நீங்களும் பாருங்கள்,

admin

Recent Posts

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

2 hours ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

2 hours ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

2 hours ago

TN 2026 Movie Teaser

TN 2026 Movie Teaser | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka Siva | Kannan…

2 hours ago

Manithan Deivamagalam Official Trailer

Manithan Deivamagalam Official Trailer | Selvaraghavan | Kushee Ravi | Dennis Manjunath

2 hours ago

Kathanar Official Trailer

Kathanar Official Trailer (Tamil) | Jayasurya | Anushka Shetty | Rojin Thomas | Gokulam Gopalan

2 hours ago