pandian stores serial actress to join master villain
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தற்போது ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை காவ்யா அறிவுமணி.
முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், தற்போது படவாய்ப்புகளையும் பெற்றுள்ளார்.
ஆம், கவினுக்கு ஜோடியாக ஊர்குறிவு எனும் படத்தில் காவ்யா நடிப்பதாக தகவல் கூறப்படுகிறது. இப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிக்கின்றனர்.
இதை தொடர்ந்து மாஸ்டர் மஹேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் ‘ரிப்பப்பரி’ எனும் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை நடிகை காவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மாஸ்டர் மஹேந்திரன், கடந்த ஆண்டு வெளிவந்த மாஸ்டர் படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…