விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர் ஆர்யா.. எந்த படத்தில் தெரியுமா?

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவருடைய நடிப்பில் பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.

நெல்சன் இயக்கிவரும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த 10 ஆண்டுகளில் பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அப்படி, விஜய் மற்றும் ஷங்கரின் கூட்டணியில் உருவாகி, கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த படம் நண்பன். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், ஜீவா நடித்திருந்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் ஷங்கரின் சாய்ஸ்சாக இருந்தது நடிகர் ஆர்யா தானாம். ஆனால், அப்போது நடிகர் ஆர்யாவால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போனதனாம்.

இதன்பின் இன்னும் சில நடிகர்களையும் சாய்ஸ்சாக வைத்திருந்த சங்கருக்கு ஏத்தபடி, ஜீவா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டனராம்.

Suresh

Recent Posts

திருமணத்தின் விளிம்பு வரை சென்றேன்; ஆனால் அது எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை – சுருதி ஹாசன் ஓபன் டாக்

நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…

16 minutes ago

இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை – நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…

21 minutes ago

தவெக ஆட்சி எப்படி உள்ளது? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…

33 minutes ago

மகன்களுடன் தேசிய விருது விழாவில் தனுஷ்! வைரலாகும் புகைப்படங்கள்

72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…

41 minutes ago

உண்மையை கூறினால் ராதா சிறைக்கு செல்ல நேரிடும் – நடிகை அம்பிகா எச்சரிக்கை

பிரபல நடிகைகளான அம்பிகாவும், ராதாவும் உடன்பிறந்த சகோதரிகள். சொத்து மற்றும் பண விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…

48 minutes ago

Dont Trouble The Trouble Tamil Trailer

Dont Trouble The Trouble Tamil Trailer | Fahadh Fassil, Ssara | Bhairava | SS Rajamouli…

18 hours ago