சின்னத்திரைக்கு குட் பாய் சொல்லும் கதிர். அதிர்ச்சியில் ரசிகர்கள்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன்.

இந்த சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இவர் தொடர்ந்து வெப் சீரிஸ் தொடர்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். ஏற்கனவே இவர் நடித்திருந்த வதந்தி வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது மாயத் தோட்டா என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் இனி தொடர்ந்து வெற்றி மற்றும் படங்களில் கவனம் செலுத்த இருப்பதாகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தொடர்ந்து வேற எந்த சீரியலில் நடிக்கப் போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் குமரனின் சின்னத்திரை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Pandian Stores Kathir in Upcoming Projects update
jothika lakshu

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

1 day ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

1 day ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

1 day ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

1 day ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

1 day ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

1 day ago