தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் ஹேமா.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தனக்கென யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி அதில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சம் மேக்கப் இல்லாமல் தங்களுடைய மகனுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மீனா எப்படி இருக்கிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram