தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் இரண்டாவது சீசன் எப்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆகாஷ் பிரேம்குமார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இவர் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதைப் பார்த்து ரசிகர்கள் கதிருக்குள்ள இப்படி ஒரு தரம் இருக்கா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…