painter-death-in-thalapathy vijay-office
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு ஈசிஆர் பகுதியில் உள்ள பனையூர் ஏரியாவில் சொந்தமாக ஒரு ஆபீஸ் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த சில தினங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிலர் வேலை செய்துவரும் நிலையில் அவர்களில் ஒருவர்தான் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பெயிண்ட்டர் பிரபாகரன். 34 வயதாகும் இவர் அலுவலகத்திலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு பரோட்டா சாப்பிட்டால் பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…