Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் அலுவலகத்தில் நடந்த சம்பவம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்

painter-death-in-thalapathy vijay-office

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு ஈசிஆர் பகுதியில் உள்ள பனையூர் ஏரியாவில் சொந்தமாக ஒரு ஆபீஸ் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த சில தினங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிலர் வேலை செய்துவரும் நிலையில் அவர்களில் ஒருவர்தான் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பெயிண்ட்டர் பிரபாகரன். 34 வயதாகும் இவர் அலுவலகத்திலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு பரோட்டா சாப்பிட்டால் பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‌‌

painter-death-in-thalapathy vijay-office
painter-death-in-thalapathy vijay-office