இதனால் தான் அஜித் அதிகம் வெளியே வருவதில்லை – பிரபல பைக் ரேஸர் விளக்கம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் மற்ற ஹீரோக்கள் போல் இல்லாமல் தனித்துவம் வாய்ந்தவர். சினிமா விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார். அதேபோல் பட புரமோஷன்களிலும் ஈடுபாடு காட்ட மாட்டார். திரைப்பிரபலங்கள் பலரும்

