விவாகரத்தில் கையெழுத்துப் போட்ட பாக்கியா.. மனமுடைந்து போன கோபி.. வைரலாகும் புரோமோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். இதற்காக பாக்கியாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்து வக்கீல் நோட்டீஸோடு வீட்டிற்கு வந்த