பாக்கியாவை நிறுத்தி கேள்வி கேட்ட ராதிகா. பாக்கியா கொடுத்த பதிலடி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி மயூவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அங்கு வரும் இனியா டாடி எனக்கு ஒரு