overall-collection-of-prince-movie details
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தொகுப்பாளர் காமெடி நடிகர் என படிப்படியாக வளர்ந்து இன்று தவிர்க்க முடியாத நடிகராக தடம் பதித்துள்ளார்.
இவரது நடிப்பில் டான் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து தீபாவளி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் தான் பிரின்ஸ். இரு நாடுகளின் ஒற்றுமையை பேசும் வகையில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் தொடர்ந்து வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக படம் ரிலீஸ் ஆனதிலிருந்து தற்போது வரை உலகம் முழுவதும் சேர்த்து 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
Marutham Official Trailer | Vidaarth, Rakshana | V. Gajendran | N.R. Raghunanthan