over-all-collection-of-the-legend
தமிழ் சினிமாவில் அறிமுக நடிகர் சரவணன் நடிப்பில் வெளியாக்கி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் தி லெஜன்ட்.. சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சரவணன் நடிப்பில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரீதியாக வெற்றி பெற்றது.
ஆனால் மொத்தமாக எவ்வளவு வசூல் கிடைத்தது என தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் லெஜன்ட் சரவணன். இந்த படத்தில் டிஜிட்டல் ரைட்ஸ் 20 கோடி மற்றும் OTT ரைட்ஸ் 25 கோடி என இதுவரை மொத்தம் 45 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் படம் மிகப்பெரிய லாபத்தை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. முதல் படத்தின் வெற்றியால் லெஜெண்ட் சரவணன் தற்போது இரண்டாவது படத்தில் பிசியாக இறங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor