என்னைப் பற்றி தவறாக தகவல்கள் பரப்புகின்றன.. குக் வித் கோமாளி ஓட்டேரி சிவா தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நான்காவது சீசனில் கோமாளிகளில் ஒருவராக இடம் பெற்று இருந்தார் ஓட்டேரி சிவா. ஆனால் அவர் முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

குடிபோதையில் செட்டிற்கு வந்ததால், அவரை கட்டுப்படுத்துவது கடினமான விஷயமாக இருப்பதால் அவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து விஜய் டிவி நீக்கியதாக சொல்லப்பட்டது. அதற்கேற்றாற் போல் இரண்டாவது வாரத்தில் சனிக்கிழமை எபிசோடில் ரக்ஷன் ஓட்டேரி சிவா அபாயகரமாக சமைத்ததால் அவர் கெஸ்ட் கோமாளியாக மாற்றப்பட்டதாக கூறினார்‌. அவருக்கு பதிலாக தங்கதுரை களமிறக்கப்பட்டுள்ளார்.

இப்படியான நிலையில் ஓட்டேரி சிவா பேட்டி ஒன்றில் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்து நிறைய சம்பாதிக்கிறேன் என்ற பொறாமையில் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள். நான் எப்போதும் குடிக்க மாட்டேன். சாப்பாடு எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவேன். மேலும் என்னை நிகழ்ச்சியில் இருந்து தூக்கவில்லை விரைவில் கூப்பிடுகிறோம் என்று தான் சொல்லியிருக்கிறார்கள் என கண்ணீருடன் பேசியுள்ளார்.

otteri siva cwc4 news viral update
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

2 days ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

2 days ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

2 days ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago