பத்து தல படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் நடிகர் சிம்பு. கலை குடும்பத்தைச் சார்ந்த இவர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றது‌‌. இதனை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் 10 தல திரைப்படம் வெளியாக உள்ளது.

தற்போது இந்த படத்தின் OTT உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெரிய தொகைக்கு கைப்பற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது. திரையரங்குகளில் படம் வெளியான பிறகே அமேசான் பிரைம் வீடியோவில் இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


OTT Rights of Pathu Thala Movie details
jothika lakshu

Recent Posts

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

13 hours ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

13 hours ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

13 hours ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

14 hours ago

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…

14 hours ago

வெப் தொடரில் திரிஷா; நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய தொடர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…

14 hours ago