Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“கோட்” படத்தின் OTT உரிமை எத்தனை கோடி தெரியுமா? வைரலாகும் சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான லியோ படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்த பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சென்னை, ஹைதராபாத் என இரண்டு இடங்களிலும் படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தில் தென்னிந்திய மொழிகளின் OTT உரிமை ரூ 125 கோடிக்கு விற்பனையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்தி மொழியின் ரைட்ஸை தனியாக விற்பனை செய்யவும் படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

OTT Rights Business Details of Goat Movie update
OTT Rights Business Details of Goat Movie update