முன்னால் இந்திய அணியின் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பல இந்திய நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்களும் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான பாவனா, தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை தோனியை வர்ணித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ..
Kutty Story #Thala Dhoni version! ???? @Bhavna__B @anirudhofficial @StarSportsTamil #HappyBirthdayDhoni pic.twitter.com/Vcj8cLnGzg
— Chennai Super Kings (@ChennaiIPL) July 7, 2020