கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சிறந்த பிரபல நடிகர்களுக்கான கணக்கெடுப்பை மாதம்தோறும் ஆர்மேக்ஸ் ஸ்டார் இந்தியா மீடியா நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தின் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
அப்பட்டியலில் எப்போதும் போல் நடிகர் விஜய் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, 2. அஜித், 3. சூர்யா, 4. தனுஷ், 5. விக்ரம், 6. சிவகார்த்திகேயன், 7. கார்த்தி, 8. கமல்ஹாசன், 9. விஜய் சேதுபதி 10. ரஜினி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர். இது தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
King ???? @Actorvijay #Varisupic.twitter.com/ROvk6J7TiT
— Troll Joker Ajithu™ (@TJA_Official_) December 14, 2022