கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு மாதமும் சிறந்த நடிகர், நடிகைகள் யார் என்று குறித்த விபரங்களை ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் சின்னத்திரை உலகில் சிறந்த நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகைகள் குறித்து இந்த ஆண்டிற்கான செப்டம்பர் மாதத்தின் லிஸ்டை ஆர் மேக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இதில் முதல் இடத்தை கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி பிடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து சுந்தரி தொடரின் நாயகி கேபிரில்லா, ரோஜா தொடர் நடிகை பிரியங்கா, பாக்கியலட்சுமி தொடர் நடிகை சுசித்ரா, பாரதி கண்ணம்மா தொடர் நடிகை வினுஷா தேவி ஆகியோர் பிடித்திருக்கின்றனர்.
Ormax Characters India Loves: Most popular fiction characters on Tamil television (Sep 2022) #OrmaxCIL pic.twitter.com/Oxt8reR2gM
— Ormax Media (@OrmaxMedia) October 16, 2022