ormax media post top 10 tamil actors list viral
கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு மாதமும் சிறந்த நடிகர் யார் என்று குறித்த விபரங்களை ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
தற்போது வரை முதல் இடத்தை பிடித்திருக்கும் விஜய்!!… ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்ட நடிகர்கள் லிஸ்ட் வைரல்!.
அந்த வகையில் கோலிவுட் திரை உலகில் சிறந்த நடிகருக்கான முதலிடத்தை நடிகர் விஜய் தற்போது வரை பிடித்திருக்கிறார். இந்நிலையில் செப்டம்பர் மாதத்திலும் அவர் டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதோ அந்த லிஸ்ட்:
1.விஜய்
2.அஜித்
3.சூர்யா
4.சிவகார்த்திகேயன்
5.தனுஷ்
6.கமல்ஹாசன்
7.விஜய் சேதுபதி
8.விக்ரம்
9.ரஜினி
10.கார்த்தி
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…
Vel Sevvel Lyrical Video | Arulvaan | Arulnithi, Aarav | GV Prakash Kumar | Ganesh…
பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…
தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…
'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…