Categories: Health

உடல் பருமனை குறைக்க உதவும் ஓம வாட்டர்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஓம வாட்டர் பயன்படுத்தலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படுவது உடல் பருமனால் தான். அப்படி உடல் பருமனை குறைக்க டயட் மற்றும் உடற்பயிற்சி செய்வார்கள்.

அப்படி உடல் எடையை குறைக்க ஓமம் பயன்படுத்துவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

ஓமத்தில் அதிக நன்மைகள் இருப்பதால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் தாதுக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைக்க மிகவும் பயன்படுகிறது.

இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உணவை விரைவில் ஜீரணித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மேலும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு ஓமம் தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஓமத்தை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து பிறகு காலையில் ஒரு பாத்திரத்தில் கொதிக்க விட வேண்டும்.

கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் இது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

1 day ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

1 day ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

1 day ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago