actress mirunalini ravi latest photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் தான் மிருணாளினி ரவி. இவர் டிக் டாக், டப்ஸ்மாஷ் போன்ற வீடியோக்கள் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். இவரின் முதல் படம் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ தான் இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இவர் தொடர்ந்து சாம்பியன், எம்ஜிஆர் மகன், ஜாங்கோ போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் ரசிகர்களிடம் பிரபலமானது விஷாலின் எனிமி படத்தில் வந்த “மனசோ இப்ப தந்தியடிக்குது” என்ற பாடல் மூலம் தான்.
அதன்பின் சில மாதங்களுக்கு முன்பு வெளியான விக்ரமின் ‘கோப்ரா’ படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மிருணாளினி ரவி தற்போது புதிய கவர்ச்சிகரமான உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…