அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு காதலர் தினம் அன்று வெளிவந்து வெற்றியடைந்த படம் ஓ மை கடவுளே.
இப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரிதிக்க சிங் மற்றும் வாணி போஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதயாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் சமீபத்தில் கூட இப்படம் மிகவும் அருமையாக உள்ளது என்று தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு டுவிட் செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய போகிறார்களாம். தெலுங்கில் ரீமேக் கூட அஷ்வத் மாரிமுத்து தான் இயக்க போகிறார் என கூறுகின்றனர்.
மேலும் அதே கடவுள் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் நடிக்க போகிறாராம் எனவும் தகவல்கள் கூறுகின்றனர்.
மேலும் இதனை குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…