Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அனிகா சுரேந்தர் நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. வைரலாகும் போஸ்டர்

oh-my-darling-first-look-poster update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான என அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்தர். அடுத்ததாக சில பழங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் மீண்டும் அஜித்தின் மகளாக விசுவாசம் படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நாயகியாக நடித்து வந்த அனிகா ஹீரோயினியாக நடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்.

அதன் பயனாக தற்போது ஓ மை டார்லிங் என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.