Nuts play an important role in women's health
பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று நட்ஸ்.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் 30 வயதை கடந்தால் உடல் ரீதியாக பலவீனமாக இருக்கிறார்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நான் தினமும் நட்ஸை சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சக்தியை கொடுக்கிறது.
தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கிறது. ஏனெனில் இதில் வைட்டமின் சி ,ஏ, பொட்டாசியம் போன்ற ஆரோக்கியம் தரும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் முந்திரி சாப்பிட்டால் இரும்பு சத்து குறைபாட்டை நீக்கி வலிமையுடன் செயல்பட உதவுகிறது.
சோர்வாக உணரும் நேரத்தில் பிஸ்தா சாப்பிட்டால் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
எனவே எங்களுக்கு ஆரோக்கியம் தரும் நட்ஸ்யை அன்றாட உணவில் எடுத்துக்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…