nivetha thomas marriage condition
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ்.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் ஹாசனின் மகளாகவும், விஜய்க்கு தங்கையாகவும் நடித்து பிரபலமாகியுள்ளார்.
மேலும் தற்போது தெலுங்கில் வி மற்றும் வக்கீல் சாப் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நிவேதா.
இந்நிலையில் 24 வயதாகும் இவர் முதன் முறையாக தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இதில் நிவேதா கூறியது :
எனது வாழ்வில் தற்போது சினிமா தான் மிக முக்கியம், எனக்கு திருமண ஆசை வரும் போது கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்.
மேலும் எனது வருங்கால கணவர் அதிகமாக பயணம் செய்பவராக இருக்க வேண்டும், முகத்திற்கு நேர் பேச வேண்டும், பின்னால் பேசுபவராக இருக்கக் கூடாது, மேலும் கணவர் என்ற பொறுப்பை உணர்ந்து என்னுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பைசன் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…