Nithya Warning to bigg boss Thaadi Balaji
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக காமெடி நடிகராக பணியாற்றி வருபவர் தாடி பாலாஜி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்கிறார். இதே நிகழ்ச்சி அவருடைய மனைவி நித்யாவும் பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தன்னுடைய மனைவி மகளுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக பாலாஜி தெரிவித்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் பழைய படி இருவரும் சண்டையிட்டு பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள தாடி பாலாஜி தன்னுடைய மனைவி மற்றும் மகளை பிரிந்து வாழ்வது மிகவும் கஷ்டப்படுவதாக பேசியிருந்தார். இது அனைத்தும் டிராமா. கோர்ட்டு அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காக அவர் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.
அவர் என்னையும் என் பொண்ணையும் எவ்வளவு அசிங்கமாக பேசி இருக்கிறார் என்னென்னவெல்லாம் செய்து இருக்கிறார் என்பதெல்லாம் ஆதாரமாக என்னிடம் இருக்கிறது. இப்படியே தொடர்ந்து உங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தால் அவற்றை ஆதாரமாக என்னுடைய யூ ட்யூப் பக்கத்தில் வெளியிடுவேன் என கூறியுள்ளார்.
மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நான் உள்ளே நுழைந்தால் என் பெயர் கெட்டாலும் பரவாயில்லை என அவரை வைத்து செய்துவிடுவேன் என கூறியுள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…