Bigg Boss Aarthi Dance With Simbu
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஆர்த்தி. பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
நேற்று நடிகர் சிம்புவின் பிறந்த நாள் என்பதால் நடிகை ஆர்த்தி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். வாழ்த்துக் கூறியது மட்டுமல்லாமல் சிம்புவுடன் சேர்ந்து நடனம் ஆடுவது போல மார்பிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஈஸ்வரன் படத்தில் ஒண்டிவீரன் என்ற பாடலுக்கு நிதி அகர்வாலுடன் அவர் நடனம் ஆடினார். இந்த பாடலில் நிதி அகர்வால் முகத்தை தன்னுடைய முகம் போல மாற்றி மார்பிங் செய்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இப்படி ஒரு ஆசை வேற இருக்கா இதெல்லாம் ரொம்ப ஓவர் என கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய வாரிசு கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமாகிறார். தனுஷின் அக்கா…
நாட்டின் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை அறிவித்து வருகிறது.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் தனது 52வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு…
Love-U Love-U Kaatteri Video Song | Immortal | GV Prakash,Kayadu Lohar | Sam CS |…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…