தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் இவருக்கு தொடர்பு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நித்யா மேனன். தமிழில் இறுதியாக தனுஷ் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சமா மேக்கப் இல்லாமல் குளித்து முடித்த கையோடு எடுத்த சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram