தெலுங்கு பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான நிதின், தனது காதலியை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இவரது தந்தை சுதாகர் ரெட்டியும், தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் ஆவார்.
நிதினும் ஷாலினியும் நீண்ட நாட்களாக காதலித்து கொண்டிருந்த நிலையில் ஏப்ரல் மாதம் இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாக இருந்தது.
ஆனால் கொரோனா பொது முடக்கத்தான் திருமணம் தள்ளிப் போனது. இந்நிலையில், இன்று இருவரும் ஹைதராபாத்தில் உள்ள தாஸ் ஃபலாக்நுமா ஹோட்டலில், திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு குறைந்த எண்ணிக்கையான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவர்களது திருமணத்திற்கு தெலுங்கு பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் நித்தின் உடைய ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களைப் பதிவிடுகின்றனர்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]
[Best_Wordpress_Gallery id="1006" gal_title="Actress Iswarya Menon Latest Stills"]