தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5-வது சீசன் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியாளர்களாக உள்ள அனைவரையும் நாமினேட் செய்துள்ளார் பிக் பாஸ்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்பட்டு போட்டியாளர்களிடம் பேசப்படுகிறது. கடைசியில் நிரூப் 3 லட்சம் பணத்தை எடுப்பது போல புரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
இதனால் நிரூப் பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்ற கேள்விக்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
#BBUltimate இல்லத்தில் இன்று..
▶ 10 pm Onwards..#Day58 #Promo4 #NowStreaming only on #disneyplushotstar pic.twitter.com/092AILTFlY— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 29, 2022