தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி, சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிதி அகர்வால்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் அவர் பிசியாக நடித்து வருகிறார். நடிகர் சிம்புவை காதலித்து வருவதாகவும் இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் விரைவில் திருமணம் எனவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் தற்போது நிதி அகர்வால் படுபயங்கரமான கவர்ச்சியில் வெளியிட்டுள்ளார் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram