Niddhi agarwal about udhayanidhi stalin
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நிதி அகர்வால் இப்படத்தில் நடித்த கதாநாயகி நிதி அகர்வால் சினிமா மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். கலகத் தலைவன் படத்தில் இணைந்தது குறித்தும் உதயநிதியுடன் நடித்தது குறித்தும் படத்தில் பணியாற்றிய பல அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அதில், ஒரு நாள் மகிழ் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அவரை சந்திப்பதற்காக சென்றேன் முதலில் முகத்தை கழுவி வர சென்னார்.
ஏனென்றால் இந்த படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும். இந்த படத்திற்காக வெறும் லுக் டெஸ்ட் மட்டுமே நடைபெற்றது. தமிழ் படங்களில் நடித்த பிறகு தான் கொஞ்சம் கொஞ்சம் தமிழை கற்றுக் கொண்டேன். படத்தின் முதல் ஷாட் எடுக்கும் பொழுதே நடிகர்களை மிகவும் அரவணைப்புடன் உதயநிதி நடத்துவார் என்பதை புரிந்துக் கொண்டேன் என்றார்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…