new serial vijay tv kizhakku vaasal update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சன் டிவிக்கு அடுத்தபடியாக பெரும்பாலான மக்கள் விரும்பி பார்ப்பது விஜய் டிவியை தான்.
விஜய் தொலைக்காட்சி நிறுவனமும் கடந்து புத்தம் புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக எஸ் ஏ சந்திரசேகர், பூவே பூச்சூடவா ரேஷ்மா, வெங்கட் உட்பட பல பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ள கிழக்கு வாசல் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீரியல் குறித்த புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 10 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடங்கிய நாள் முதலே தற்போது வரை டிஆர்பி ரேட்டிங்கில் பலத்த அடி வாங்கி வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2 முடிவுக்கு வந்து இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கும் என தெரியவந்துள்ளது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…