தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் நேரடியாக ஹாட்ஸ்டார் விஐபி இல் வெளியாகிறது.
மேலும் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே சில போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷ் இரட்டை வேடத்தில் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தனுஷின் இந்த இரண்டு எழுத்தில் உங்களுக்கு எது பிடிச்சிருக்கு என்பதை எங்களுடன் கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.
Here we go ???? @theVcreations @dhanushkraja @thisisysr pic.twitter.com/G90lh5J9Ei
— selvaraghavan (@selvaraghavan) February 11, 2022