Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

2023 காலண்டரில் அஜித் புகைப்படம்.. மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்.!!

new calendar with ajith photo release

கோலிவுட் திரை வட்டாரத்தில் அல்டிமேட் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அஜித் குமார். இவர் தற்பொழுது இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் “துணிவு” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மட்டும் செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் வைரலானவை தொடர்ந்து தற்பொழுது திரு அஜித் குமார் அவர்களின் 21 வது திரைக்காவியமான தொடரும் இயக்குனர், வசனகர்த்தா, பட்டிமன்ற நடுவர் மற்றும் பேச்சாளர், நகைச்சுவை நடிகர் என். எஸ். ரமேஷ் கண்ணா அவர்களின் திருக்கரத்தால் காஞ்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் சார்பாக அஜித் குமார் அவர்களின் 2023 ஆம் ஆண்டின் தினசரி காலண்டரை இன்று 25.09.2022 ஞாயிறு காலை 11:30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதற்கான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

new calendar with ajith photo release
new calendar with ajith photo release