நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான் நோய் வந்தாலே உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும் இது மட்டுமில்லாமல் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்று வேப்பிலை இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வேப்பிலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இது மட்டுமில்லாமல் வேப்பிலையில் கசப்பு சுவை கொண்ட சாறு இருப்பதால் இனிப்புச் சாற்றை அது சர்க்கரையிலிருந்து குறைக்கும்
இது மட்டும் இல்லாமல் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவும்
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த வேப்பிலை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.