குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள குடிக்க வேண்டிய ஜுஸ்கள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே உடலில் கழிவுகள் தேங்கும் போது அது நம் உடலுக்கு பல்வேறு தீங்கை விளைவிக்கிறது. அதனை சுத்தம் செய்தாலே உடலில் இருக்கும் பல வியாதிகளை நாம் சரி செய்ய முடியும். அப்படி உடலை சுத்தம் செய்யும் 3 ஜூஸ்கள் குறித்து பார்க்கலாம்.
முதலாவதாக குடிக்க வேண்டியது இஞ்சி ஜுஸ்.வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது செரிமான பிரச்சனையை நீக்கி குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் உடற்பயிற்சி செய்வது அவசியம். இது மட்டும் இல்லாமல் தேவையான தண்ணீரை குடிப்பது மிகவும் அவசியம்.
குடலில் அசுத்தம் சேர்ந்தால் பலவீனம், குமட்டல், வீக்கம், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அனுபவிக்க கூடும்.
எனவே ஆரோக்கியம் நிறைந்த இந்த மூன்று ஜூஸ் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.